பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் – 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் நூல்வெளியீடு!
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களது 17 ஆம் ஆண்டு நினைவேந்தலும், “பிரிகேடியர் தமிழ்ச்செல்வன்” என்ற நூல்வெளியீடும் 02.11.2024 அன்று யேர்மனியின் Castrop – Rauxel நகரத்தில் நடைபெற்றது. நிகழ்வில் […]
