தமிழீழத் தேசியத்தலைவர் பிறந்தநாள் விழா -Germany
26.11.2025 அன்று தமிழீழத் தேசியத்தலைவர் பிறந்தநாள் (71) விழா யேர்மனியின் Soest நகரத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்வில் தமிழீழத்தேசியக்கொடியினை திரு.மதிமாறன் அவர்கள் ஏற்ற; பொதுச்சுடரினை இளையோர் ஏற்றினர். தேசியத்தலைவர்







